2019 க்கான அபிவிருத்தி திட்டங்கள்
எகொடவெல
- அங்குருபொச்சனகல வீதி அபிவிருத்தி
- போல பிட்டனிய வீதி அபிவிருத்தி
- மிரிஸ்வத்த வீதி அபிவிருத்தி
- எகொடவெல விகாரை அபிவிருத்தி செய்தல்
பத்தனேகெதர
- கரகொலகஸ்பிட்டிய வீதி அபிவிருத்தி
- கட்டுவதென்ன வீதி அபிவிருத்தி
- பத்தனேகெதர விகாரை அபிவிருத்தி செய்தல்
அங்கொட
- நாகொல்ல பிரதான வீதியிலிருந்து கல்கொட்டுவ வரையிலான வீதி அபிவிவருத்தி
- நாகொல்ல மிரிஸ்வத்த விகாரையை அபிவிருத்தி செய்தல்
கொஸ்கொல்ல
- கொஸ்கொல்ல வெல்லயாய வீதி அபிவிருத்தி
- கொஸ்கொல்ல ஹும்பஹமட வீதி அபிவிருத்தி
- கொஸ்கொல்ல பாடசாலையிலிருந்து தம்பகஹமடித்த வரையிலான வீதி அபிவிருத்தி
கொஹோவில
- அலுகொல்ல ஶ்ரீ சுப்ரமணியம் கோவில் அபிவிருத்தி
- கொஹொவில நைனராவ வீதி அபிவிருத்தி
- கோஹொவில ஜயசேகெதர தொடக்கம் பிடபொல வரையான வீதி அபிவிருத்தி
- போதிருக்காராம தேரர்கள் தங்கும் இடத்தை அபிவிருத்தி செய்தல்
கிரிஒருவ
-
சாரணியா தோட்ட டொட்லேண்ட் பிரிவு மைதான அபிவிருத்தி
- தொட்லேன்ட் ஶ்ரீ சுப்ரமணியம் சுவாமி கோவில் அபிவிருத்தி
- கிரிஒருவ லீமகஸ்தென்ன வீதி அபிவிருத்தி
- கிரிஓருவ டொட்லேன்ட் பிரிவு இல 26 லயன் வீடுகளுக்கான வீதி அபிவிருத்தி
- கிரிஓருவ விகாரையின் அன்னசாலை அபிவிருத்தி செய்தல்
- டொட்லன்ட் மாரியம்மன் கோவில் அபிவிருத்தி செய்தல்
கந்தேகெதர
- ஜூம்மா முஸ்லிம் பள்ளிவாசலின் படிகட்டு கோவில்
- சாரணியா தோட்ட மஹாதென்ன பிரிவு வீதி அபிவிருத்தி
- சாரணியா தொழிற்சாலை பிரிவு வீதி அபிவிருத்தி
- சாரணியா மஹாதென்ன ஶ்ரீ சுப்ரமணியம் சுவாமி கோவில் அபிவிருத்தி
- சாரணியா தமிழ் வித்தியாலயத்திற்கு செல்லும் வீதி அபிவிருத்தி
- கந்தேகெதர ஶ்ரீ சுதர்ஷனாராமய தாது மந்திரய கோவில்
- சாரணியா தொழிற்சாலை பிரிவு சின்ன விநாயகர் ஶ்ரீ சுப்ரமணியம் கோவில் அபிவிருத்தி செய்தல்
இடமேகம
- சாரணியா தோட்ட தங்கமலை பிரிவு வீதி அபிவிருத்தி
- கல்கொடுவாகம பிரதான வீதி அபிவிருத்தி
- முத்தட்டுவேகமயிலிருந்து இடமேகம போகொட்டுவ வரையிலான வீதி அபிவிருத்தி
- ஶ்ரீ ஜயசுமணாராமய விகாரையை மீள்கட்டுமானம் செய்தல்
லெஜர்வத்த
- லெஜர்வத்த தோட்ட வீதி அபிவிருத்தி
- லெஜர்வத்த பங்கலா வீதி அபிவிருத்தி
- லெஜர்வத்த கோவிலின் அன்னசாலை அபிவிருத்தி செய்தல்
- லெஜர்வத்த சுப்ரமணியம் கோவில் அபிவிருத்தி செய்தல்
- லெஜர்வத்த காளியம்மன் கோவில் அன்னசாலை அபிவிருத்தி செய்தல்
சொரணாதொட்ட
- மலகெதர தொடக்கம் பல்லேவட்டபொட மயானம் வரையிலான வீதி அபிவிருத்தி
- சொரணாதொட்ட முன்பள்ளிக்கு அருகாமையிலான வீதி அபிவிருத்தி
புதுக்கேகந்த
- புதுக்கேகந்த மிரிஸ்வத்த வீதி அபிவிருத்தி
- புதுக்கேகந்த வலகம்பா ரஜமகா விகாரை அபிவிருத்தி செய்தல்
- கீனகெலேவத்த கோவிலின் அன்னசாலை மற்றும் மலசலகூட அபிவிருத்தி செய்தல்














