எமது நோக்கம்

 

சிறந்த அதிகார வழிநடத்தலினூடான அபிவிருத்தி

எமது இலக்கு

 

வினைத்திறனானதும் விளைதிறனானதுமான​ சேவைகளை மக்களுக்கு வழங்குவதன் மூலமாக மாவட்ட நிர்வாகத்தை பலப்படுத்துதல்

 
 
 

சொரணதொட்ட பிரதேச செயலகத்தின் வரலாறு

சொரணாதொட்ட பிரதேச செயலகம் முதலில் ரிதீபானவில் அமைந்துள்ள ஒரு விவசாய மையத்ததில் இயங்கியது. இவ் பிரதேச செயலகம்

1979 ம் ஆண்டு திறந்துவைக்கப்பட்டது அக்காலத்தில் பிரதான எழுதுனரும் அவரோடு 5 எழுதுனர்களும் சேவையில் இருந்தனர்.   அப்போது

சொரணாதொட்ட பிரதேச செயலகத்திற்கு பிரதேச செயலாளர் ஒருவர் நியமிக்கப்படாத காரணத்தினால் உதவி அரசாங்க அதிபரான திரு.

ஜீ.ஏ.டப்.வெல்லகெட்டிய அவர்களின் கண்'காணிப்பின் கீழ் இயங்கியது.

அக்காலகட்டத்தில் சொரணாதொட்ட பிரதேச செயலகத்தில் எட்டு கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் காணப்பட்டன அவை சொரணாதொட்ட,

கோவில, கிரிஒருவ, இடமேபங்குவ, மொரகொல்ல, எகொடவெல, பொலியத்த மற்றும் அங்கொட. இப்பிரதேச செயலகம் 1992 ம் ஆண்டு மார்ச் மாதம் 07 ம் திகதி தற்போது இருக்கும் இடத்திற்கு புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டு இயங்கி வருகின்றது.

 

 

பிரதேச செயலாளர்களின் பெயர் பட்டியல்

பெயர்

இருந்து

வரை

திரு.ஜீ.ஏ.வெல்கெட்டிய

1979

1980

திரு.எம்.எம். குணவர்தன

1980

1995

திரு.ஆரியரத்ண எதிரிசிங்க

1995

 1998

திரு.டீ.எம்.கருணாரத்ன

 1998

 2001

திரு.வில்பட் தென்னகோண்

 2001.05.11

 2006.02.07

திருமதி.ஆர்.ஏ.சூலநத்த

 2006.02.08

 2010.02.14

திருமதி.ஆர.எம்.எஸ்.டி. ரத்நாயக

 2010.02.15

 2014.02.04

திருமதி.ஆர்.எச்.சீ.பிரியந்தி

2014.02.05

2015.05.25

திரு.எச்.எம்.நந்தசேன

2015.06.18

2018.04.02

திருமதி. நிமேஷா பிரியங்கி வனசிங்க

2018.04.05

 

செய்தி மற்றும் நிகழ்வுகள்

27
ஜூலை2026
facebook 1K

facebook 1K

Our official FaceBook Page reach 1K Followers...

17
மார்2026
ශ්‍රමදානමය වැඩසටහන

ශ්‍රමදානමය වැඩසටහන

  නුගගහවෙල අමුණ පිළිසකර කිරීමේ ශ්‍රමදානය 2026.02.04...

குடியுரிமை சாசனம்

Scroll To Top